|
 |
|
ஹரிஷ்வேணு |
|
|
|
|
|
|
 |
|
இறப்பும் பிறப்பும் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
உன்னை...
ரசித்து கவிதை ஏழுத
தெரிந்தது ஆனால் உன்னை எரித்து கவிதை எழுத தெரியவில்லை.
ஒரு முறை தான் இறப்பு வரும்
ஒரு முறை தான் பிறப்புவரும்
நீ என்னை விரும்பும் போது நான் பிறக்கின்றேன்
மண்ணில் வாழவே...
நீ என்னை வெறுக்கும் போதும் நான் பிறக்கின்றேன் மண்ணில் சாகவே...
அன்பு நட்பு காதல் எனும் மூன்றெழுத்தில் இனைந்த்த நாம் பிரிவு எனும் அதே மூன்றெழுத்தில் பிரியாமல் அதட்கு பதிலாக இறப்பு என்ற நான்கெழுத்தில் நாள்தோறும் இறகின்றேன்.
என்று பிறப்பது மீண்டும்?
- மீண்டும் உன் மனதில் இடம்பெறும்போது.
ஹரிஷ்வேணு |
|
|
|
|
|
|
 |
|
நான்... |
|
|
|
|
|
| |
Kaviteigelei nesigum oru pen naan
Kaviteigelei rassigum oru pen naan
Kaviteigelei eludhum oru pen naan
******
Iseylu kaleylum madipule pen naan
avetrei pannium oru pen naan !
******
NINGELUM APPEDIAA?
VAARUNGEL ...
NATPEI PARIMAARUNGEL. |
|
|
|
Aujourd'hui sont déjà 1 visiteurs (1 hits) Ici! |